IMPORTANT INFORMATION
The Online submission of Application form for admission
to Paramedical Degree courses
2021-2022 session in Tamil
Nadu Government Medical Colleges, Government
seats in Self-Financing Medical
Colleges affiliated to The
Tamilnadu Dr. M.G.R Medical University can be accessed from the following websites
www.tnhealth.tn.gov.in/ or https://tnmedicalselection.net/
தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் செய்யப்பட்ட சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு ஓதுக்கீட்டு இடங்களில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் சேருவதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க மேற்கண்ட வலைதளங்களின் மூலம் பெறலாம்

0 Comments